கனடாவில் சரிவை நோக்கி செல்லும் வீட்டு விலைகள்!

கனடா வங்கி வட்டி வீதத்தை அதிகரித்துள்ள நிலையில், வீட்டு விலைகள் கடும் சரிவை எதிர்கொண்டு வருகின்றன. கனடாவில் பொருளாதார மந்தநிலைக்கு சாத்தியங்கள் அதிகரித்து வருவதாக அச்சம் எழுந்துள்ள வேளையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்டு மாதத்தில் கனடாவில் சராசரியாக ஒரு வீட்டின் விலை 637,673 டொலர் என தெரியவந்துள்ளது. இது 2021 ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.9% சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட மாகாணங்களில் வீட்டு விலைகள் அதிக சரிவை எதிர்கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. ஒன்ராறியோவில் கடந்த … Continue reading கனடாவில் சரிவை நோக்கி செல்லும் வீட்டு விலைகள்!